Hikoo's for Solarwinds Year End Bash
அன்பு
என்
காதலின் வலியை எழுத மறுத்தது பேனா
மை
இல்லாததால் அல்ல
தாங்கும்
மனது இல்லாததால்!!!
மனிதன்
எளிதாய் காட்சி அளித்தால்
கடவுளும் ஏலனப்படுவான்!!!
வெற்றி
தோல்வியே
அடையாத வெற்றி
சர்க்கரை
இல்லாத பொங்கலை போன்றது!!!
Comments
Post a Comment